Entha Nilaiyil Nee Irunthaalum | எந்த நிலையில் நீ இருந்தாலும்

எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
entha nilaiyil nee irunthaalum - unnai
வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே
verukkaathavar Yesu oruvarae - en devan naduvarae

நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
Nnoyaaliyaay nee irunthaal palar veruppaarkal
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த
un Nnoykalaiyae solli solli Nnoka vaippaarkal - entha

கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
kadanaaliyaay nee irunthaal palar veruppaarkal - un
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த
kadanathaiyae solli solli kalanga vaippaarkal - entha

ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
aelaiyaaka nee irunthaal palar veruppaarkal - un
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த
aelmaiyaiyae solli solli aenga vaippaarkal - entha

பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
pattap patippu illaavittal palar veruppaarkal
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த
unnai patta maram entu solli parikasippaarkal - entha

அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
anaathaiyaay nee irunthaal palar veruppaarkal
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த
anpai unakkuth tharuvaen entu alaiya vaippaarkal - entha




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)