உம்மை அதிகம் அதிகம் நேசிக்க
C
ummai athigam athigam nEsikka
கிருபை வேண்டுமே -2
kirubai vENdumaE
பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
G E Am
poiyaana vaazhkai vaazhntha naatkaL pOthumaE
மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே -உம்மை
G E Am C
meiyaaha ummai nEsiththu naan vaazha vENdumaE -ummai
உயர்வான நேரத்திலும்
C
uyarvaana neraththilum
என் தாழ்வின் பாதையிலும் (2)
Am
en thaazhvin paathaiyilum
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
F G
naan ummai mattum nesikka vENdum
ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
G E Am
yaEmaatrum vaazhkai vaazhntha naatkaL pOthumaE
ஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே -உம்மை
G E Am/C
yaEmaatramillaa vaazhkai naan vaazha vENdumaE -ummai
பெலவீன நேரத்திலும்
belaveena nEraththilum
பெலமுள்ள காலத்திலும் (2)
belamuLLa kaalaththilum
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
naan ummai mattum nEsikka vENdum
உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே
ummai vittu thooram pOna naatkaL pOthumaE
இன்னும் விடாமல் உம்மைப் பற்றி கொண்டு வாழ வேண்டுமே -உம்மை
innum vidaamal ummai patri koNdu vaazha vENdumaE -ummai