Ummai ninaikkum pOthellaam | உம்மை நினைக்கும் போதெல்லாம்

உம்மை நினைக்கும் போதெல்லாம்
E                                                         
ummai ninaikkum pOthellaam
நெஞ்சம் மகிழுதையா      (2)
C#m                F#m
nenjam mahizhuthaiyaa
நன்றி பெருகுதையா..
B                 E
nantri peruhuthaiyaa
     நன்றி நன்றி ராஜா
     F#m                
     nantri nantri raajaa
     நன்றி இயேசு ராஜா -2 
     B                E
     nantri yaEsu raajaa 

தள்ளப்பட்ட கல் நான்
E               
thaLLappatta kal naan
எடுத்து நிறுத்தினீரே -2
                   A
yeduththu niruththineeraE
  உண்மை உள்ளவன் என்று கருதி
  F#m                  C#m/B      
  uNmai uLLavan entru karuthi
  ஊழியம் தந்தீரையா… -2 - நன்றி 
                       E
  oozhiyam thantheeraiyaa 

பாலை நிலத்தில் கிடந்தேன்
paalai nilaththil kidanthaEn
தேடி கண்டு பிடித்தீர்… -2
thaEdi kaNdu pidiththeer
  கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
  kaNNin maNi pOla kaaththu vantheer
  கழுகு போல் சுமக்கின்றீர்  -2 - நன்றி 
  kazhugu pOl sumakkinteer

பேரன்பினாலே என்னை
pEranbinaalaE ennai
இழுத்துக் கொண்டீர்  -2
izhuththuk koNdeer
  பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் 
  pirinthidaamalaE aNaiththuk koNdeer
  (உம்)பிள்ளையாய் தெரிந்து கொண்டீர் -2 - நன்றி 
  (un) piLLaiyaai therinthu koNdeer

இரவும் பகலும் கூட
iravum pahalim kooda
இருந்து நடத்துகின்றீர் -2
irunthu nadaththuhinteer 
  கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி 
  kalangum nEramellaam karam neetti
  (என் )கண்ணீர் துடைக்கின்றீர் - 2- நன்றி 
  (en) kaNNeer thudaikkinteer 

உந்தன் துதியைச் சொல்ல
unthan thuthiyai solla
என்னை தெரிந்து கொண்டீர் -2
ennai therinthu koNdeer
  உதடுகளைத் தினம் திறந்தருளும்
  uthaduhaLai thinam thirantharuLum
  புது ராகம் தந்தருளும் - 2- நன்றி 
  puthu raaham thantharuLum





Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)