வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே -2
vaana paraaparanaE ippO vaarum emmaththiyilaE
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா -2
vanthu nin thirukkaraththaal emmai aaseervathiyumaiyaa
எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா -2 -வான பராபரனே
ellaa mahimai ganamum thuthiyum yEtrida vaarumaiyaa
பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே! -2
baktharin maraividamaE yEzhai makkaLin athipathiyaE
பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா -2
paathamaE koodum paalahar yemakkum parisuththa meeyumaiyaa
வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க -2 -வான பராபரனே
vaakkumaaraa dEva vaarum vallamaiyaal niraikka
கிருபாசனப் பதியே, நின் கிருபையில் நிலைத்திடவே -2
kirubaasanap pathiyaE nin kirubaiyil nilaiththidavaE
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே -2
kashtamathilum nashtamathilum nin karuNaiyil nintridavaE
நின் சக்தியோடு பக்தியில் யாம் பூரணராகிடவே -2 -வான பராபரனே
nin sakthiyOdum pakthiyil yaam pooraNaraahidavaE
தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க -2
thaai ennai maranthaalum iyya neer maravaathirukka
ஆவியினால் எம் உள்ள மதினில் அக்கினி பற்றிடவே -2
aaviyinaal em uLLa mathinil akkini patridavaE
யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா -2 -வான பராபரனே
yehOvaavaE engaLin raaja yezhunthu vaarumaiyaa
நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே -2
ninaiththidaa thinamathinil em karththaraE varuveeraE
ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே -2
aavi aathmaa sareeram mutrum mahimaiyil sErththidavaE
மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே -2 -வான பராபரனே
maasilaa parisuththaraaha maNmeethu thulangidavaE
வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர் -2
vaathai piNi theera en vaaiththa marunthaE neer
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே -2
paava saaba rOha mutrum maatridum thriu raththamaE
கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே -2 -வான பராபரனே
kalvaari anbai petrida naam virainthu yehidavaE
ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே -2
aahaaya mehameethil ekkaaLam thoniththidavaE
அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே -2
anbin thayaaLan aanantha poomaan varavaE iraNdaam muraiyaE
ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய் -2 -வான பராபரனே
aasaiyOdu kaaththirunthu jebiththida vallamaiyaai