viNNappaththai kEtpavaraE -en
கண்ணீரைக் காண்பவரே (2)
kaNNeeraik kaaNbavaraE
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
suham tharubavaraE sthOthiram yEsaiyaa
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ummaal koodum ellaam koodum
ஒரு வார்த்தை சொன்னால் போதும் -2
oru vaarththai sonnaal pOthum
ஐயா ஒரு வார்த்தை சொன்னால் போதும் -2 -விண்ணப்பத்தை
iyya oru vaarththai sonnaal pOthum
மனதுருகி கரம் நீட்டி
manathuruhi karam neetti
அதிசயம் செய்பவரே -2
athisayam seiybavaraE
ஐயா அதிசயம் செய்பவரே -2 -விண்ணப்பத்தை
iyya athisayam seiybavaraE
சித்தம் உண்டு சுத்தமாகு
siththam uNdu suththamaahu
என்று சொல்லி சுகமாக்கினீர் - 2
entru solli suhamaakkineer
ஐயா என்று சொல்லி சுகமாக்கினீர் - 2 -விண்ணப்பத்தை
iyya entru solli suhamaakkineer
என் நோய்களை சிலுவையிலே
en nOhaLai siluvaiyilaE
சுமந்து தீர்த்தீரைய்யா - 2
sumanthu theerththeeraiyaa
ஐயா சுமந்து தீர்த்தீரைய்யா - 2 -விண்ணப்பத்தை
iyya sumanthu theerththeeraiyaa