Visuvaasiyin kaathil pada | விசுவாசியின் காதில் பட

விசுவாசியின் காதில் பட, 
visuvaasiyin kaathil pada
இயேசுவென்ற நாமம்
yEsuventra naamam
  விருப்பாயவர் செவியில் தொனி -2
  viruppaayavar seviyil thoni
இனிப்பாகுது பாசம்.
inippaahuthu paasam

பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
pasiththa aaththumaavai pasiyaatrum maannaa athuvaE
  முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் -2
  musippaaruthal iLaiththOrkkellaam
முற்றும் அந்தப் பெயரே
mutrum antha peyaraE

துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்
thuyaraiyathu neekki kaayamaatri guNappadutthum
  பயங்கள் யாவும் இயேசுவென்றால் -2
  bayangaL yaavum yEsuventraal
பறந்தோடியே போகும்.
paranthOdiyaE pOhum

காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,
kaayappatta irudhayaththai kazhuvi suththappaduththum
  மாயைகொண்ட நெஞ்சையது -2
  maayai koNda nenjaiyathu
மயக்கமின்றிவிடுக்கும்.
mayakkam intri vidukkum

எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்று நிறைந்திருக்கும்,
ellai illaa kirubai thiraL yEtru nirainthirukkum
  எல்லா நாளும் மாறாச் செல்வம் -2
  ellaa naaLum maaraa selvam 
இயேசுவென்ற பெயரே.
yEsu entra peyaraE

என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே,
ennaaNdavaa en jeevanaE en maarkkamaE mudivaE
  என்னால் வருந்துதியை நீரே -2
  ennaal varum thuthiyai neeraE
ஏற்றுக்கொள்ளும், தேவே.
yEtru koLLum dEvaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)