When
I look into Your holiness
When
I gaze into Your loveliness
When
all things that surround become
shadows In the light of You
When
I've found the joy of reaching Your heart
When
my will become enthroned in Your love
When
all things that surround become
shadows In the light of You
I
worship You I worship You
The
reason I live is to worship You
.......................................................உம் பரிசுத்தத்தை நான் பார்க்கையில்
um parisuththaththai naan paarkkaiyil
உந்தன் சௌந்தர்யத்தை நோக்கையில்
unthan sowntharyaththai nOkkaiyil
என்னை மூடும் எல்லாம் உம்
ennai moodum ellaam um
ஒளியில் நிழலாகுதே
oLiyil nizhalaahuthaE
எந்தன் நேசம் சோறும் வேளையில்
enthan nEsam sOrum vELaiyil
உந்தன் அன்பின் அடிமையாகவே
unthan anbin adimaiyaahavaE
என்னை மூடும் எல்லாம் உம்
ennai moodum ellaam um
ஒளியில் நிழலாகுதே
oLiyil nizhalaahuthaE
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
aaraathippaEn aaraathaathippaEn
என் வாழ்வின் நோக்கம் ஆராதிப்பதே -2
en vaazhvin nOkkam aaraathippathaE
.........................................................