Yaar VENdum naatha | யார் வேண்டும் நாதா

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
yaar vENdum naathaa neerallavO
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ -2
yethu vENdum naatha um anballavO
  பாழாகும் லோகம் வேண்டாமையா
  paazhaakkum lOham vENdaamaiyaa
  வீணான வாழ்க்கை வெறுத்தேனையா -2
  veeNaana vaazhkai veruththaEnaiyaa

உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
ulahaththin selvam nilaiyaahumO
பேர் புகழ் கல்வி அழியாததோ -2
pEr puhazh kalvi azhiyaathathO
  பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
  pin yEn neer kEtteer ikkELviyai
  பதில் என்ன சொல்வேன் நீரே போதும் -2 -யார் வேண்டும்
  pathil enna sollvaEn neeraE pOthum

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
sitrinba mOham seekkiram pOhum
பேரின்ப நாதா நீர் போதாதா -2
pErinba naathaa neer pOthaathaa
  யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
  yaar vENdum entru yEn kEtteerO
  எங்கே நான் போவேன் உம்மையல்லால் -2 -யார் வேண்டும்
  engaE naan pOvaEn ummaiyallaal

என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
ennaith thaLLinaal naan engaE pOvaEn
அடைக்கலம் ஏது உம்மையல்லால் -2
adaikkalam yEthu ummaiyallaal
  கல்வாரி இன்றி கதியில்லையே
  kalvaari intri kathiyillaiyaE
  கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன் -2 -யார் வேண்டும்
  karththar nin paatham saraNadainthaEn

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)