YEsuvaE dEvan en naNbaraE
இயேசுவே பெலன் என் வாஞ்சை என்றுமே
yEsuvaE belan en vaanjai entrumaE
என் மணவாளன் என் நேசமாணவர் (2)
en maNavaaLan en nEsamaanavar
ஆத்ம நேசர் லீலி புஷ்பமே
aathma nEsar leeli pushpamaE
மதுரமே எந்தன் இயேசுவே
mathuramaE enthan yaEsuvaE
உம் அன்பில் நான் மகிழ்ந்திடுவேன்
um anbil naan mahizhnthiduvaEn
சாரோனின் ரோஜாவும் நீரே (2)
sarOnin rOjaavum neeraE
என் நேசமே
en nEsamaE
என் ஜோதியே
en jOthiyaE
அன்பரே
anbaraE