YEsuvin naamamaE thiru naamam | இயேசுவின் நாமமே திருநாமம்

இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
yaEsuvin naamamaE thiru naamam -muzhu
இருதயத்தால் தொழுவோம் நாமும்.
irudhayaththaal thozhuvOm naamum

காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
kaasiniyil athanuk kiNaiyillaiyae -visu
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே.
vaasiththa pErhaLukku kuraiyillaiyaE

இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
iththaraiyil meththa vathi saya naamam -athai
நித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம்.
niththamum thozhubavarku jeya naamam

 உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
uththama mahimai pirasiththa naamam -ithu
சத்திய விதேய மனமொத்தநாமம்.
saththiya vithaEya mana moththa naamam

விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமை
viNNavarum paNNudan koNdaadum naamam -namai
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம்.
aNdidum pEi payanthOdum dEva naamam

பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்
patchamuLLa ratchchai seiyyu mubahaari -perum
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி.
paava piNihaL neekkum parihaari

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)