thaahamuLLavan mEl thaNNeerai
ஊற்றுவேன் என்றீர்
ootruvaEn enteer (2)
வறண்ட நிலத்தில் ஆறுகளை
varaNda nilaththil aaruhaLai
ஊற்றுவேன் என்றீர்
ootruvaEn enteer
ஊற்றுமையா உம் வல்லமையை
ootrumaiyaa um vallamaiyai
தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்
thaahaththOdu kaaththirukkiraEn -naan
மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
maamsamaana yaavar mElum ootra vENdumaE
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே -2 -ஊற்றுமையா
makkaLellaam irai vaakku uraikka vENdumaE
முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
muthiyOr mElum izhangnar mElum ootra vENdumaE
கனவுகள் காட்சிகள் காண வேண்டுமே -2 -ஊற்றுமையா
kanavuhaL kaatchihaL kaaNa vENdumaE
நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல
neerOdai aruhiluLLa marangaLai pOla
நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் -2 -ஊற்றுமையா
niththamum thavaraamal kani thara vENdum