Udalai kodu ullaththai kodu | உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு

உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
udalai kodu uLLaththai kodu urchaahamaai
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
unnai kodu oppuk kodu santhOshamaai
  இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
  ithilaE dEvan piriyamaai irukkiraar
  இதிலே தான் மகிமை அடைகிறார் -2 -உடலைக்கொடு 
  ithilaE thaan mahimai adaihiraar

 ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
oru maNi nEram koduththup paaru
உன்னை தேவன் உயர்த்துவாரு -2
unnai dEvan uyarththuvaaru
  பத்தில் ஒரு பங்கு கொடுத்துப் பாரு
  paththil oru pangu koduththup paaru
  கடனில்லாமல் நடத்துவாரு -2
  kadanillaamal nadaththuvaaru

நன்றிப்பாடல் தினமும் பாடு
nantrip paadal thinamum paadu
நல்ல தேவன் வருவார் உன்னோடு -2
nalla dEvan varuvaar unnOdu
  என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
  enna nadanthaalum nantri kooridu
  தீமையை நன்மையால் தினமும் வென்றிடு -2
  theemaiyai nanmaiyaal thinamum ventridu

தேசத்திற்காக தினம் மன்றாடு
thEsaththirkaaha thinam mantraadu
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு -2
pirarukkaaha piraaththanai seiythidu
  ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
  aaLum thalaivarhaLai jebaththil ninaiththidu
  அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் -2
  amaithi pongidum vanmurai neengidum

விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
visuvaasam thaanaE ulahaththai jeyikkum
விசுவாசி என்றும் பதறான் பதறான் -2
visuvaasi entrum patharaam patharaam
  அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
  arikkai seiythiduvOm yerihO pidiththiduvOm
  செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும் -2
  sengadal vilahidum yOrthaan pirinthidum


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)