Um naamam paadaNumaE | உம் நாமம் பாடணுமே

உம் நாமம் பாடணுமே ராஜா
um naamam paadaNumaE raaja
உம்மையே துதிக்கணுமே             (2)
ummaiyaE thuthikkaNumaE
உம்மைப்போல் வாழணுமே
ummai pOl vaazhaNumaE

ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
ovvoru naaLum um thiru paatham
ஓடி வர வேணுமே -2
Odi vara vENumaE
  உமது வசனம் தியானம் செய்து
  umathu vasanam thiyaanam seiythu
  உமக்காய் வாழணுமே -2 -உம் நாமம் 
  umakkaai vaazhaNumaE

இரவும் பகலும் ஆவியிலே நான்
iravum pahalum aaviyilaE naan
நிரம்பி ஜெபிக்கணுமே -2
nirambi jebikkaNumaE
  ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
  jeeva nathiyaai paainthu pirarai
  வாழ வைக்கணுமே -2 -உம் நாமம் 
  vaazha vaikkaNumaE

பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
pEihaL Otti nOihaLaip pOkki
பிரசங்கம் பண்ணணுமே -2
pirasangam paNNaNumaE
  சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
  siluvai anbai yeduththu solli
  சீடர் ஆக்கணுமே -2 -உம் நாமம் 
  seedar aahaNumaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)