ummai nambi unthan paatham
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் (2)
uruthiyaai patri koNdOm
ஒருபோதும் கைவிடமாட்டீர் –
orupOthum kaivida maatteer
கண்ணீரைத் துடைத்து
kaNNeerai thudaiththu
கரங்களைப் பிடித்து (2)
karangaLai pidiththu
காலமெல்லம் காத்துக் கொண்டீர் -என்னை -உம்மை
kaalamellaam kaaththu koNdeer
மகனாக மகளாக
mahanaaha mahaLaaha
அப்பா என்றழைக்கும் (2)
appa entraLaikkum
உரிமையை எனக்குத் தந்தீர் -ஐயா -உம்மை
urimaiyai enakku thantheer
அச்சாரமாய் முத்திரையாய்
achchaaramaai muththiraiyaai
அபிஷேக வல்லமையை (2)
abishEha vallamaiyai
அடிமைக்குத் தந்தீரே-ஐயா -உம்மை
adimaikkuth thantheeraE
குருடர்கள் பார்த்தார்கள்
kurudarhaL paarththaarhaL
செவிடர்கள் கேட்டார்கள் (2)
sevidarhaL kEttaarhaL
முடவர்கள் நடந்தார்கள்-ஐயா -உம்மை
mudavarhaL nadanthaarhaL