Ummai pOla intha ulahilaE | உம்மைப் போல இந்த உலகிலே

உம்மைப் போல இந்த உலகிலே
ummai pOla intha ulahilaE
வேறஒருவரும் இல்லையே -2
vEroruvarum illaiyaE

அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே

ammaavum neeraE en appaavum neeraE
என் ஆத்ம நேசர் நீரால்லோ 
en aathma nEsar neerallO
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
ammaavum neeraE en appaavum neeraE
என் இதய துடிப்பும் நீரால்லோ
en idhaya thudippum neerallO

அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்

anbai thEdi naan alainthu thirinthaEn
மனித உறவுகளால் நொறுக்க பட்டேன் -2
manitha uravuhaLaal norukka pattaEn
  வேதனையில் நான் வாடுகையில்
  vEdhanaiyil naan vaaduhaiyil
  உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர் -2-உம்மைப் 
  um anbinaal ennai uyirppiththeer

குழப்பமான சில நேரங்களில்

kuzhappamaana sila nErangaLil
கேள்விகள் அநேகம் எழும்புகையில் -2
kELvihaL anEham yezhumbukaiyil
  உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
  um gnanaththinaal ennai vazhi nadaththum
  உம் சமூகத்தில் என்னை பெலப்படுத்தும் -2-உம்மைப் 
  um samiihaththil ennai belappaduththum


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)