ummai thaanaE intha ulahinilaE
நான் நம்பி வாழ்கிறேன் (2)
naan nambi vaazhkiraEn
உம் கிருபையை தான் இந்த உலகினிலே
um kirubaiyai thaan intha ulakinilaE
நான் நம்பி பிழைக்கிறேன்
naan nambi pizhaikkiraEn
எந்தன் கன்மலை நீர்தானையா
enthan kanmalai neerthaanaiyaa
எந்தன் கோட்டையும் நீர்தானையா -2
enthan kOttaiyum neerthaanaiyaa
எந்தன் துருகமும் நீர்தானையா
enthan thuruhamum neerthaanaiyaa
உம்மை துதித்திடுவேன் -2 -உம்மை தானே
ummai thuthiththiduvaEn
உமது நாமத்தை துதித்திடுவேன்
umathu namaththai thuthiththiduvaEn
உந்தன் துதிகளை அறிவிப்பேன் -2
unthan thuthihaLai arivippaEn
என்றும் வாழ்பவரே
entrum vaazhbavaraE
உமக்கே ஆராதனை -2 -உம்மை தானே
umakkaE aaraathanai
Chords:
1 5
உம்மை தானே இந்த உலகினிலே ummai thaanaE intha ulahinilaE
1 5 1
நான் நம்பி வாழ்கிறேன் (2)naan nambi vaazhkiraEn
1 5
உம் கிருபையை தான் இந்த உலகினிலே um kirubaiyai thaan intha ulakinilaE
1 5 1
நான் நம்பி பிழைக்கிறேன் naan nambi pizhaikkiraEn
எந்தன் கன்மலை நீர்தானையா
enthan kanmalai neerthaanaiyaa
4 1
எந்தன் கோட்டையும் நீர்தானையா -2enthan kOttaiyum neerthaanaiyaa
1 4
எந்தன் துருகமும் நீர்தானையா enthan thuruhamum neerthaanaiyaa
5 1
உம்மை துதித்திடுவேன் -2 - உம்மை தானே ummai thuthiththiduvaEn