UmmOdu iruppathu thaan | உம்மோடு இருப்பதுதான்

உம்மோடு இருப்பதுதான்
ummOdu iruppathu thaan
உள்ளத்தின் வாஞ்சையையா
uLLaththin vaanjaiyaiyaa                             (2)
உம் சித்தம் செய்வது தான்
um siththam seiyvathu thaan
இதயத்தின் ஏக்கமையா
idhayaththin yEkkamaiyaa

இயேசையா உம்மைத்தானே
iyEsaiyaa ummaiththaanaE
என் முன்னே நிறுத்தியுள்ளேன் -2 -உம்மோடு
en munnaE niruththiyuLLaEn

எனக்காக யாவையும் செய்பவரே
enakkaaha yaavaiyum seybavaraE
செய்து முடிப்பவரே -2
seiythu mudippavaraE
  என் பாரங்கள் என் சுமைகள் -2
  en paarangaL en sumaihaL
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 -இயேசையா
um paathaththil irakki vaiththaEn

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
irakkamum urukkamum neediya saanthamum
கிருபையும் உள்ளவரே -2
kirubaiyum uLLavaraE
  என் ஜீவனை அழிவில் நின்று -2
  en jeevanai azhivil nintru
மீட்டவரே என் மேய்ப்பரே -2 -இயேசையா
meettavaraE en meipparaE

எபிநேசரே எல்எலியோன்
ebinEsaraE el-eliyOn
என்றுமே உயர்ந்தவரே -2
entrumaE uyarnthavaraE
  எல்ஷடாய் சர்வ வல்லவரே -2
  el-shadaai sarva vallavaraE
எல்ரோயீ காண்பவரே -2-இயேசையா
el-rOi kaaNbavaraE

மன்னிப்பதில் வள்ளல் நீரே
mannippathil vaLLal neeraE
சுகம் தரும் தெய்வம் நீரே -2
suham tharum deivam neeraE
  உம் அன்பையும் இரக்கத்தையும் -2
  um anbaiyum irakkaththaiyum
மணி முடியாய் சூட்டுகின்றீர் -2-இயேசையா
maNimudiyaai soottuhireer 

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)