Unga kirubai pOthum | உங்க கிருபை போதும்

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு 
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
  என்னை காண்பவரே 
  என்னைக் காப்பவரே -2
நாளெல்லாம் கரம் பிடித்து நடத்தினீரே -2 -உங்க கிருபை 

போகும் போதும் வரும் போதும் பாதுகாத்தீரே 
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கி சுமந்தீரே -2
  பகலினிலும்.. இரவினிலும்.. -2
தூங்காமல் கண் விழித்துப் பாதுகாத்தீர் -2-உங்க கிருபை 

காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர் 
கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர் -2
  கண்ணீரெல்லாம்.. துடைத்து விட்டீர்.. -என் 
கவலையை களிப்பாக மாற்றி விட்டீர் -2-உங்க கிருபை 



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)