Unga kirubai thaan | உங்க கிருபைதான்

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
unga kirubai thaan ennai thaanguhintrathu
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது -2
unga kirubai thaan ennai nadaththuhintrathu
  கிருபையே கிருபையே 
  kirubaiyaE kirubaiyaE
  மாறாத நல்ல கிருபையே – 2
  maaraatha nalla kirubaiyaE

உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
udaikkappatta nEraththilellaam
என்னை உருவாக்கின கிருபை இது -2 -கிருபையே 
ennai uruvaakkina kirubai ithu

சோர்ந்து போன நேரத்திலெல்லாம்
sOrnthu pOna nEraththilellaam
என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது -2-கிருபையே 
ennai soozhnthu koNda kirubai ithu

ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
ontrumillaa nEraththilellaam
எனக்கு உதவி செய்த கிருபை இது -2-கிருபையே 
enakku uthavi seiytha kirubai ithu

ஊழியத்தின் பாதையிலெல்லாம்
oozhiyaththin paathaiyilellaam
என்னை உயர்த்தி வைத்த கிருபை இது -2-கிருபையே 
ennai uyarththi vaiththa kirubai ithu



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)