Unnai kaaNhiraar | உன்னை காண்கிறார்

உன்னை காண்கிறார் – உன் 
unnai kaaNhiraar -un
கண்ணீர் துடைக்கின்றார்-இயேசு
kaNNeer thudaikkintaar -yEsu

நீ அழவேண்டாம்… ஆழ வேண்டாம்
nee azha vENdaam... azha vENdaam
அதிசயம் செய்திடுவார் – உன்னை
athisayam seiythiduvaar -unnai

நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார் -2
nOi nodiyil vaaduhintra unnai kaaNhiraar
  நோடிப்பொழுதில்  சுகம் தந்து உன்னைத் தேற்றுவார் -இன்று -நீ 
  nodip pozhuthil suham thanthu unnai thEtruvaar 

கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார் -2
kadan thollaiyaal katharuhintra unnai kaaNhiraar
  உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார் -உன் -நீ 
  udan irunthu nadaththiduvaar oru pOthum kaividaar

எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார் -2
yethir kaatrOdu pOraattamaa unnai kaaNhiraar
  உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் -2-நீ 
  un padahil yEruhiraaramaithi tharuhiraar

உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் -2
unakkethiraana aayuthangaL vaaikkaathaE pOhum
  உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள் -2-நீ 
  unnai yethirththu vazhakkaaduvOr un saarbil varuvaarhaL

கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு -2
kiristhuvOdu iNainthu vaahum namakku vetri uNdu
  நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம் -2-நீ 
  narumaNam pOl paraviduvOm narcheiythi muzhanguvOm


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)