உன்னத தேவனே என் இயேசு ராஜனே
unnatha dEvanaE en yEsu raajanaE
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா -2
ummOdu iNainthida en uLLam yEnguthaiyaa
உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் -2
um anbai paruhida OdOdi vanthuLLaEn
உம்மாக மாறிட உலகை மறக்கின்றேன் -நான்
ummaaha maarida ulahai marakkintraEn -naan
இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
iravellaam pahalellaam idhayam
உமக்காக துடிக்குதையா
umakkaaha thudikkuthaiyaa (2)
நினைவெல்லாம் பேச்செல்லாம் நேசரே
ninaivellaam pEchchellaam nEsaraE
உம்மைப் பற்றித்தானே ஐயா
ummai patri thaanaE iyya
தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே -2
thEnilum inimaiyaE thevittaatha amuthamaE
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே -நான் -இரவெல்லாம்
thEdiyum kidaikkaatha oppatra selvamaE -naan
பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் -2
pErinba kadalilaE Oyvintri moozhhaNum
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்-நான் -இரவெல்லாம்
thuthiththu mahizhaNum thooyOnaai vaazhaNum -naan
மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே -2
maruroopamaakkidum mahimaiyin mEhamaE
உம் முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே -2 -இரவெல்லாம்
um muha saayalaai urumaatrum deivamaE
கொடியாக படரணும் உந்தன் நேசமே -2
kodiyaaha padaraNum unthan nEsamaE
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் -உம் -இரவெல்லாம்
madi meethu thavazhaNum mazhalai kuzhanthai naan