uyiruLLa naaLellaam
உம்மையே பாடுவேன் -2
ummaiyaE paaduvaEn
என் உயிரே என் உறவே
en uyiraE en uravaE
நீர் தானே என் இயேசய்யா -4 -உயிருள்ள
neer thaanaE en yEsaiyaa
கண்ணீரைத் துடைத்து
kaNNeerai thudaiththu
கரத்தைப் பிடித்து (2)
karaththai pidiththu
கலங்காதே என்று சொல்லி
kalangaathaE entru solli
என்னை அணைத்தீர் -என் உயிரே
ennai aNaiththeer
வியாதியை நீக்கி
viyaathiyai neekki
சுகத்தைத் தந்து (2)
suhaththai thanthu
பெலனைக் கொடுத்தீர் நான்
belanai koduththeer naan
உம்மைப் பாடுவேன் -என் உயிரே
ummai paaduvaEn
வரங்களைக் கொடுத்து
varangaLai koduththu
கனிகளால் நிரப்பி (2)
kanihaLaal nirappi
பயனுள்ள பாத்திரமாய்
bayanuLLa paaththiramaai
என்னை மாற்றினீர் -என் உயிரே
ennai maatrineer