Vaathai unthan koodaaraththai | வாதை உந்தன் கூடாரத்தை

வாதை உந்தன் கூடாரத்தை
vaathai unthan koodaaraththai
அணுகாது மகனே!
aNuhaathu mahanaE              (2)
பொல்லாப்பு நேரிடாது 
pollaappu nEridaathu 
நேரிடாது மகளே!
nEridaathu mahaaLaE

உன்னதமான கர்த்தரையே
unnathamaana kartharaiyaE
உறைவிடமாக்கிக் கொண்டாய் -2
uraividamaakkik koNdaai
  அடைக்கலமான  ஆண்டவனை
  adaikkalamaana aaNdavanai
  ஆதாயமாக்கிக் கொண்டாய்! -2 -வாதை 
  aathaayamaakkik koNdaai

ஆட்டுக்குட்டியின்  இரத்தத்தினால்
aattukkuttiyin raththaththinaal
சாத்தானை ஜெயித்து விட்டோம் -2
saaththaanai jeyiththu vittOm
  ஆவி உண்டு, வசனம் உண்டு,
  aavi uNdu vasanam uNdu
  அன்றாடம் வெற்றி உண்டு! -2 -வாதை 
  antraadam vetri uNdu

கர்த்தருக்குள் நம் பாடுகள்
karththarukkuL nam paaduhaL 
ஒரு நாளும் வீணாகாது -2
oru naaLum veeNaahaathu
  அசையாமல், உறுதியுடன்,
  asaiyaamal uruthiyudan
  அதிகமாய் செயல்படுவோம்! -2 -வாதை 
  athihamaai seyalpaduvOm

ஆற்றல் அல்ல, சக்தி அல்ல
aatral alla sakthi alla
ஆவியினால் ஆகும் -2
aaviyinaal aahum
  சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
  sOrnthidaamal nanmai seiyvOm
  துணையாளர் முன் செல்கிறார் -2 -வாதை 
  thuNaiyaaLar mun selhiraar


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)