dEva kirubai entrumuLLathaE | தேவ கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே
dEva kirubai entrumuLLathaE
அவர் கிருபை என்றுமுள்ளதே
avar kirubai entrumuLLathaE
  அவரைப் போற்றி துதித்துப்பாடி
  avarai pOtri thuthiththup paadi
  அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் -2
  allEluayah entaarpparippOm

நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்
nerukkappattum madinthidaamal
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே -2
karththar thaam nammaik kaaththathaalaE
  அவர் நல்லவர் அவர் வல்லவர்
  avar nallavar avar vallavar
  அவர் கிருபை என்றுமுள்ளது -2
  avar kirubai entrumuLLathu

சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
saththuru sEnai thodarnthu soozhkaiyil
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு -2
bakthanaam thaaveethin dEvan namakku
  முன்சென்றாரே அவர் நல்லவர்
  mun sentaaraE avar nallavar
  அவர் கிருபை என்றுமுள்ளதே -2
  avar kirubai entrumuLLathu

அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
akkini sOthanai patchikka vanthum
முட்செடி தன்னில் தோன்றிய தேவன் -2
mutchedi thannil thOtriya dEvan
  பாதுகாத்தாரே அவர் நல்லவர்
  paathukaaththaaraE avar nallavar
  அவர் கிருபை என்றுமுள்ளதே
  avar kirubai entrumuLLathu

காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
kaariruL pOntra kashtangaL vanthum
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் -2
paarinil avar en paathaiyin oLiyaai
  என்னை நடத்தினார் அவர் நல்லவர்
  ennai nadaththinaar avar nallavar
  அவர் கிருபை என்றுமுள்ளதே
  avar kiruai entrumuLLathu

வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
veLLam pOl ninthai mErkoLLa vanthum
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே -2
veeran nehEmiyah aaviyai aLiththaE
  திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
  thida nambikkai thairiyam yeenthaaraE
  அவர் கிருபை என்றுமுள்ளதே
  avar kirubai entrumuLLathaE

நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
niththiya dEvanaam saththiya paran thaan
நித்தமும் நம்முடன் இருப்பதாலே -2
niththamum nammudan iruppathaalaE
  அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
  avar nallavar entrum thuthiyungaL
  அவர் கிருபை என்றுமுள்ளதே -2
  avar kirubai entrumuLLathu



Chords (F Major):

F                         Bb                   F

தேவ கிருபை என்றுமுள்ளதே

dEva  kirubai      entrumuLLathaE

           Dm           Bb                  C 

அவர் கிருபை என்றுமுள்ளதே

Avar    kirubai     entrumuLLathaE

                     Bb                              F

  அவரைப் போற்றி துதித்துப்பாடி

  avarai         pOtri        thuthiththup paadi

                C                  C7                F

  அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் -2

  allEluayah          entaarpparippOm


                   F                          Dm      

நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்

nerukkappattum        madinthidaamal

C                                           Bb       F     

கர்த்தர்தாம்   நம்மைக் காத்ததாலே -2

karththar thaam nammaik    kaaththathaalaE

              F       C                 Dm     Bb

  அவர் நல்லவர் அவர் வல்லவர்

  avar    nallavar     avar     vallavar

             F               C                    F

  அவர் கிருபை என்றுமுள்ளது -2

  Avar    kirubai      entrumuLLathu




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)