Raththam Jeyam | இரத்தம் ஜெயம்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
raththam jeyam raththam jeyam
  கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
  kalvaari yEsuvin raththam jeyam
  காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் -2
  kaaruNya dEvanin raththam jeyam

எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
yethiriyai thuraththidum raththam jeyam
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் -2
ennaLum suham tharum raththam jeyam
  அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் -2
  athikaaram thanthidum raththam jeyam
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் -2 -இரத்தம் ஜெயம் 
athisayam seiythidum raththam jeyam

பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
paavangaL pOkkidum raththam jeyam
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் -2
parisuththamaakkidum raththam jeyam
  சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் -2
  saabangaL neekkidum raththam jeyam
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் – நமக்கு -இரத்தம் ஜெயம் 
samaathaanam thanthidum raththam jeyam

விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
viduthalai tharuhintra raththam jeyam
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம் -2
vetri mEl vetri tharum raththam jeyam
  பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் -2
  belveenam neekkidum raththam jeyam
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -2 -இரத்தம் ஜெயம் 
belavaanaai maatridum raththam jeyam

நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
namakkai parinthu pEsum raththam jeyam
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் -2
naaL thOrum paathukaakkum raththam jeyam
  நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் -2
  neethimaanaakkidum raththam jeyam
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் -2 -இரத்தம் ஜெயம் 
niththiya jeevan tharum raththam jeyam

பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
pirivinai neekkidum raththam jeyam
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம் -2
piLavuhaL pOkkidum raththam jeyam
  ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம் -2
  oppuravaakkidum raththam jeyam
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் -2 -இரத்தம் ஜெயம் 
orumanamaakkidum raththam jeyam

குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
kutramillaa yEsuvin raththam jeyam
குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம் -2
kuraihaLai pOkkidum raththam jeyam
  விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம் -2
  vilaiyErappetra raththam jeyam
விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம் -2 -இரத்தம் ஜெயம் 
viNNaham nadaththidum raththam jeyam


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)