Rattippaana nanmaigaL thanthida | இரட்டிப்பான நன்மைகள் தந்திட

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
rattippaana nanmaigaL thanthida
இயேசு வாக்களித்தாரே -2
yEsu vaakkaLiththaaraE
  முன் மாரி மேல் பின் மாரி மழையே
  mun maari mEl pin maari mazhaiyaE
  உன்னதத்தினின்று வந்திறங்குதே -2
  unnathaththinintru vanthiranguthaE- இரட்டிப்பான

பெலத்தின் மேலே மா பெலனே
belaththin mElaE maa belanaaE
புது பெலன் நாம் பெற்றிட -2
puthu belan naam petrida
  சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
  saalvai thanai elisaa adainthaar pOl
  சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் -2
  sOrvintri belan entrum naaduvOm - இரட்டிப்பான

கிருபையின் மேல் மா கிருபை 
kirubaiyin mEl maa kirubai
கர்த்தரிடம் நாம் பெற்றிட -2
karththaridam naam petrida
  ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம் 
  sthrihaLukkuL mariyaaL petra paakkiyam
  ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் -2இரட்டிப்பான
  sthOththiram paadi entrum thEduvOm

நம்பிக்கையின் மேல் நம்பிக்கை 
nambikkaiyin mEl nambikkai
நல்  விசுவாசம் பெற்றிட -2
nal visuvaasam petrida
  ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த 
  aathi appOsthalar kaalam nadantha
  அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்-2இரட்டிப்பான
  arputhangaL naam entrum kaaNuvOm

ஜெயத்தின் மேலே மா ஜெயமே
jeyaththin mElaE maa jeyamaE
ஜெய தொனியாய்ப் பெற்றிட -2
jeya thoniyaaip petrida
  போர் முனையில் சிறு தாவீது போல
  pOr munaiyil siru thaaveethu pOla
  போர் வீரராக என்றும் ஜெயிப்போம் -2
  pOr veeraraaha entrum jeyippOm - இரட்டிப்பான

பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
parisuththam mEl parisuththam
பங்கமில்லாமல் பெற்றிட-2
pangamillaamal petrida
  நீதியின் சூரியன் இயேசுவுடனே
  neethiyin sooriyan yEsuvudanaE
  நீதி அணிந்து என்றும் ஆளுவோம் -2இரட்டிப்பான
  neethi aNinthu entrum aaLuvOm

மகிமையின் மேல் மா மகிமை 
mahimaiyin mEl maa mahimai
மறுரூபம் நாம் பெற்றிட -2
maruroopam naam petrida
  கண்ணிமை நேரத்திலே பறந்தே 
  kaNNimai nEraththilaE paranthaE
  கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்  -2இரட்டிப்பான
  kartharudan naam entrum vaazhuvOm




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)