Sillentra veNpani | சில்லென்ற வெண்பனி

சில்லென்ற வெண்பனி 
sillentra veNpani
விண்ணுலகின் கண்மணி 
viNNulahin kaNmaNi
பாலகனாம் இயேசு பிறந்தார் 
paalahanaam yEsu piranthaar

கண் மின்னும் தாரகை 
kaN minnum thaarahai
கை  காட்டும் திசையிலே 
kai kaattum thisaiyilaE
புல்லணையில் பூவென புனிதர் பிறந்தார் 
pullaNaiyil poovena punithar piranthaar
ஆயர்களோ ஆவலில் ஞானியர்கள் அருகினில் 
aayarhaLO aavalil gnaniyarhaL aruhinil
கந்தலிலே வைரமென இயேசு பிறந்தார் -சில்லென்ற 
kanthalilaE vairamena yEsu piranthaar

நெஞ்சங்களின் நேசங்களின் வாசம் கமழுதே 
nenjangaLin nEsangaLin vaasam kamazhuthaE
பல சொந்தங்கள் நட்புடனே இல்லம் மகிழுதே -2
pala sonthangaL natpudanaE illam mahizhuthaE
  வீட்டுக்குள்ளே தொழுவத்துடன் 
  veettukkuLLaE thozhuvaththudan
  விண்மீன்கள் மினுமினுக்க 
  viNmeenhaL minuminukka
  Christmas மரமொன்று ஜொலி ஜொலிக்குதே 
  Christmas maramontru joli jolikkuthaE
பிள்ளைகளோ மகிழ்ந்திருக்க 
piLLaihaLO mahizhnthirukka
பெற்றவர்கள் நெகிழ்ந்திருக்க 
petravarhaL nehizhnthirukka
சந்தோஷம்  சதிராட Happy  Christmas 
santhOsham sathiraada Happy Christmas
ஆனந்தம் பண்பாட Merry  Christmas -கண் மின்னும்
aanantham paNpaada Merry Christmas

எண்ணங்கள் எங்கெங்கோ சிறகை விரிக்குதே 
eNNangaL engengO sirahai virikkuthaE
புது வண்ணங்கள் பூமியெங்கும் அலங்கரிக்குதே -2
puthu vaNNangaL poomiyengum alangarikkuthaE
  மின் வண்ண தாரகைகள் 
  min vaNNa thaarahaihaL
  என்னென்ன தோரணங்கள் 
  ennenna thOraNangaL
  இரவொன்று பகலாக ஒளிரக் கண்டோமே 
  iravontru pahalaaha oLirak kaNdOmaE
ஆலயத்தில் ஆராதனை 
aalayaththil aaraathanai
ஆனந்தமாய் கீர்த்தனை 
aananthamaai keerththanai
புத்தாடை சரசரக்க Happy  Christmas 
puththaadai sara sarakka Happy Christmas
இந்த பூமிக்கே கொண்டாட்டம் Merry  Christmas -கண் மின்னும்
intha poomikkaE koNdaattam Merry Christmas




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)