singa kuttihaL pattini kidakkum
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே! -2
aaNdavarai theduvOrkku kuraiyillaiyaE
குறையில்லையே, குறையில்லையே
kuraiyillaiyaE kuraiyillaiyaE
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே! -சிங்கக்குட்டிகள்
aaNdavarai theduvOrkku kuraiyillaiyaE
புல்லுள்ள இடங்களிலே
pulluLLa idangaLilaE
என்னை மேய்க்கின்றார்! -2
ennai mEikkintaar
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
thaNNeeraNdai kootti sentru
தாகம் தீர்க்கின்றார்! -2 -சிங்கக்குட்டிகள்
thaaham theerkkintaar
எதிரிகள் முன் விருந்தொன்றை
yethirihaL mun virunthontrai
ஆயத்தப்படுத்துகிறார்! -2
aayaththappaduththuhintaar
என் தலையை எண்ணெயினால்
en thalaiyai eNNaiyinaal
அபிஷேகம் செய்கின்றார்! -2 -சிங்கக்குட்டிகள்
abishEham seiyhintaar
ஆத்துமாவை தேற்றுகின்றார்
aaththumaavai thetruhintaar
ஆவி பொழிகின்றார்! -2
aavi pozhihintaar
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
jeevanuLLa naatkaLellaam
கிருபை என்னைத் தொடரும்! -2 -சிங்கக்குட்டிகள்
kirubai ennai thodarum
என் தேவன் தம்முடைய
en dEvan thammudaiya
மகிமை செல்வத்தினால் -2
mahimai selvaththinaal
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
kuraihaLaiyaE kiristhuvukkuL
நிறைவாக்கி நடத்திடுவார்! -2 -சிங்கக்குட்டிகள்
niraivaakki nadaththiduvaar