thadumaarum kaalhaLai kaNdEn
கண்கள் குளமாகி போனதையா -2
kaNhaL kuLamaahi pOnathaiyaa
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
paaramaana siluvai entru irakki vaikkavillai
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை -2
koormaiyaana aaNi entru purakkaNikkavillai
என்னை யோசித்தீரே
ennai yOsiththeeraE
என்னை நேசித்தீரே (2)
ennai nEsiththeeraE
எனக்காக ஜீவன் தந்தீரே -தடுமாறும்
enakkaaha jeevan thantheeraE
குறுதி சிந்தி பாடுபட்டும் மறுதலிக்கவில்லை
kuruthi sinthi paadupattum maruthalikkavillai
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டு கொடுக்கவில்லை -2 -என்னை
maraNam soozhntha nEraththilum vittuk kodukkavillai