Thookki sumappeeraE | தூக்கி சுமப்பீரே

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
thookki sumappeeraE vaazhnaaLellaam
 உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
 unthan thOLhaLil naan kidappaEn
 பயமின்றி வாழ்ந்திடுவேன் -2
 bayamintri vaazhnthiduvaEn

குழப்பங்கள் என்னை குழப்பும்போது
kuzhappangaL ennai kuzhappum pOthu
குழந்தை போல நான் உம் முன் வருவேன்
kuzhanthai pOla naan um mun varuvaEn              
  போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது
  pOraattangaL ennai nOkki kerjikkum pOthu
  யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் -2-தூக்கி சுமப்பீரே 
  yutha raaja singaththidam adaikkalam puhuvaEn

பாரங்கள் என்னை அழுத்தும்போது
paarangaL ennai azhuththum pOthu
உம் பாதத்தை நான் பிடித்துக் கொள்வேன்
um paathaththai naan pidiththuk koLvaEn           
  யாருமின்றி நான் கலங்கும் போது
  yaarumintri naan kalangum pOthu
  என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் -2-தூக்கி சுமப்பீரே 
  en naNbanaaha neeraE ennai nadaththi selveer

அல்லே லூயா
allE looyah
அல்லே லூயா (2)
allE looyah
 உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
 unthan thOLhaLil naan kidappaEn
 பயமின்றி வாழ்ந்திடுவேன்
 bayamintri vaazhnthiduvaEn

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)