thozhuhirOm engaL pithaavE | தொழுகிறோம் எங்கள் பிதாவே

தொழுகிறோம் எங்கள் பிதாவே
thozhuhirOm engaL pithaavaE
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே -2
pozhuthellaam aavi uNmaiyudanaE
  பரிசுத்த அலங்காரத்துடனே
  parisuththa alangaaraththudanaE
  தரிசிப்பதனால் சரணம் சரணம்
  tharisippathinaal saraNam saraNam

வெண்மையும் சிவப்புமானவர்
veNmaiyum sivappumaanavar
உண்மையே உருவாய்க் கொண்டவர் -2
uNmaiyaE uruvaai koNdavar
  என்னையே மீட்டுக் கொண்டவர்
  ennaiyaE meettuk koNdavar
  அன்பனே இதோ சரணம் சரணம் -தொழுகிறோம் 
  anbanaE ithO saraNam saraNam

கரங்கள் பொன் வளையங்கள் போல
karangaL pon vaLaiyangaL pOla
நிறங்களும் தந்தத்தை போல -2
nirangaLum thanthaththai pOla
  கால்களும் கல் தூண்கள் போல
  kaalhaLum kal thooNhaL pOla
  காண்பதாலே சரணம் சரணம் -தொழுகிறோம் 
  kaaNpathaalaE saraNam saraNam

கண்கள் புறாக்  கண்கள் போல 
kaNhaL puraak kaNhaL pOla
கன்னங்கள் பாத்திகள் போல -2
kannangaL paaththihaL pOla
  சின்னங்கள் சிறந்ததாலே 
  sinnangaL siranthathaalaE
  எண்ணில்லாத சரணம் சரணம்  -தொழுகிறோம் 
  eNNillaatha saraNam saraNam

தலை தங்கமயமானவர் 
thalai thangamayamaanavar
தலை மயிர் சுருள் சுருளானவர்  -2
thalai mayir suruL suruLaanavar
  பதினாயிரம் பேரில் சிறந்தவர் 
  pathinaayiram pEril siranthavar
  பதினாயிரமாம் சரணம் சரணம் -தொழுகிறோம் 
  pathinaayiramaam saraNam saraNam

சமஸ்த சபையின் சிரசே 
samastha sabaiyin sirasE
நமஸ்காரம் எங்கள் அரசே -2
namaskaaram engaL arasaE
  பிரதான எம் மூலைக்கல்லே 
  pirathaana em moolaik kallaE
  ஏராளமாம் சரணம் சரணம் -தொழுகிறோம் 
  yEraLamaam saraNam saraNam

அடியார்களின் அஸ்திபாரம்
adiyaarhaLin asthipaaram
அறிவிக்கெட்டாத விஸ்தாரம் -2
arivukkettaatha visthaaram
  கூடிவந்த எம் அலங்காரம்
  koodi vantha em alangaaram
  கோடா கோடியாம் சரணம் சரணம் -தொழுகிறோம் 
  kOdaa kOdiyaam saraNam saraNam

பார்த்தீபனே கன ஸ்தோத்திரம் 
paarthipanaE gana sthOththiram
கீர்த்தனம் மங்கள ஸ்தோத்திரம்  -2
keerththanam mangaLa sthOththiram
  வாழ்க வாழ்க வாழ்க என்றும்
  vaazhka vaazhka entrum
  அல்லேலூயா ஆமென் ஆமென் -தொழுகிறோம் 
  allEluyah aamEn aamEn

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)