Aaseervaatha mazhai | ஆசீர்வாத மழை

ஆசீர்வாத மழை நம் ஆண்டவர் பொழிகிறார் 
aaseervaatha mazhai nam aaNdavar pozhihiraar
உன் வாழ்விலே இவ்வாண்டிலே(இந்நாளிலே ) -2
un vaazhvilaE ivvaaNdilaE (innaaLilaE)
  
எதிர்பார்ப்பிலும் அதிகமாக 
yethirpaarppilum athihamaaha
கிரியை செய்கிற உம்  வல்லமை          (2)
kiriyai seiyhira um vallamai
இன்றே தாருமே எங்கள் வாழ்விலே 
intraE thaarumaE engaL vaazhvilaE
எந்தன் தேவனே எந்தன் ராஜனே (இயேசுவே)
enthan dEvanaE enthan rajanaE(yEsuvaE)

ஆவியின் அபிஷேகத்தால் 
aaviyin abishEhaththaal
உன்னை ஆசீர்வதித்திடுவார்       (2)
unnai aaseervathiththiduvaar
வல்லமை வரங்களினால் 
vallamai varangaLinaal
உன்னை நிரப்பி நடத்திடுவார்  -எதிர்பார்ப்பிலும்
unnai nirappi nadaththiduvaar

பலவீனம் நீக்கி அவர் 
palaveenam neekki avar
உனக்கு  பலத்தை தந்திடுவார்     (2)
unakku palaththai thanthiduvaar
சுகவீனம் நீக்கி அவர் 
suhaveenam neekki avar
தேவ சுகத்தை தந்திடுவார்  -எதிர்பார்ப்பிலும்
dEva suhaththai thanthiduvaar

கையின் பிரயாசத்தை உனக்கு 
kaiyin pirayaasaththai unakku
வாய்க்கச் செய்திடுவார்           (2)
vaaikkach seiythiduvaar
சந்ததி சந்ததியாய் 
santhathi santhathiyaai
உன்னை பெருகச் செய்திடுவார் -எதிர்பார்ப்பிலும்
unnai peruha seiythiduvaar




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)