En uyiraana yEsu | என் உயிரான இயேசு

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
en uyiraana yEsu en uyirOdu kalantheer  (2)
  என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் -2
  en uyiraE naan ummai thuthippaEn
என் உயிரான உயிரான உயிரான இயேசு -2 -என் உயிரான
en uyiraana uyiraana uyiraana yEsu

உலகமெல்லாம் மறக்குதையா
ulahamellaam marakkuthaiyaa
உணர்வு எல்லாம் இனிக்குதையா -2
uNarvu ellaam inikkuthaiyaa
  உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
  um naamam thuthikkaiyilaE yEsaiyaa
  உம் அன்பை ருசிக்கையிலே -2 -என் உயிரான
  um anbai rusikkaiyilaE

உம் வசனம் எனக்கு உணவாகும்
um vasanam enakku uNavaahum
உடலுக்கெல்லாம் மருந்தாகும் -2
udalukkellaam marunthaahum
  இரவும் பகலுமையா
  iravum pahalumaiyaa
  உந்தன் வசனம் தியானிக்கிறேன் -2-என் உயிரான
  unthan vasanam thiyaanikkiraEn

உம் திரு நாமம் உலகத்திலே
um thiru naamam ulahaththilaE
உயர்ந்த அடைக்கல அரண்தானே -2
uyarntha adaikkala araNthaanaE
  நீதிமான் உமக்குள்ளே ஓடி
  neethimaan umakkuLLaE Odi
  சுகமாய் இருப்பானே -2-என் உயிரான
  suhamaai iruppaanaE






Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)