Nambaththakka thagappanaE | நம்பத்தக்க தகப்பனே

நம்பத்தக்க தகப்பனே
nambaththakka thahappanaE
உம்மைத்தானே நம்பியுள்ளேன் -2
ummaith thaanaE nambiyuLLaEn
  உம்மைத்தானே நம்பியுள்ளேன்
  ummaith thaanaE nambiyuLLaEn
  நம்பத்தக்க தகப்பனே -2
  nambaththakka thahappanaE

வாழ்வே.. வழியே..
vaazhvaE.. vazhiyaE..
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் -2 -நம்பத்தக்க 
vaazhththuhiraEn ummai vaNanguhiraEn

உம் சமூகம் குடியிருந்து
um samuham kudiyirunthu
சத்தியத்தை உணவாக்கினேன் -2
saththiyaththai uNavaakkinaEn
  வசனம் தியானம் செய்து  
  vasanam thiyaanam seiythu
  உம் வார்த்தையால் வாழ்கின்றேன் -2 -வாழ்வே
  um vaarththaiyaal vaazhhintraen

இதய விருப்பமெல்லாம்
idhaya viruppamellaam
எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
eppadiyum niraivEtruveer -en
  ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
  oppadaiththaEn vazhihaLellaam
  உம்மையே சார்ந்து கொண்டேன் -2 -வாழ்வே
  ummaiyaE saarnthu koNdaEn

நீதி நேர்மையெல்லாம்
neethi nErmaiyellaam
பட்டப்பகல் போலாகும் -என்
patta pahal pOlaahum -en
  நீர் எனக்குள் இருப்பதனால்
  neer enakkuL iruppathanaal
  எல்லாம் செய்து முடிப்பீர் -2 -வாழ்வே
  ellaam seiythu mudippeer


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)