Neer enakku pOthum | நீர் எனக்கு போதும்

நீர் எனக்கு போதும் (4)
neer enakku pOthum
  எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் -2
  ennaaLum eppOthum neeraE enthan sontham
இயேசுவே நீர் எனக்கு போதும் -2
yEsuvaE neer enakku pOthum

என் தாயும் தந்தையும் நீர் தானே
en thaayum thanthaiyum neer thaanaE
தாங்கிடும் துருகமும் நீர் தானே – 2
thaangidum thuruhamum neer thaanaE
  சுற்றமும் நட்பும் நீர் தானே
  sutramum natpum neer thaanaE
  சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2 -நீர் எனக்கு
  sumanthidum sumai thaangi neer thaanaE

தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
thEtridum snEhithan neer thaanaE
ஆறுதல் தேறுதல் நீர் தானே – 2
aaruthal thEruthal neer thaanaE
  ஞானமும் அறிவும் நீர் தானே
  gnanamum arivum neer thaanaE
  என் சுகம் பெலனும் நீர் தானே – (2) -நீர் எனக்கு
  en suham belanum neer thaanaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)