OotridumaE um vallamaiyai | ஊற்றிடுமே உம் வல்லமையை

ஊற்றிடுமே உம் வல்லமையை
ootridumaE um vallamaiyai
இந்த நாளில் எங்கள் மேலே
intha naaLil engaL mElaE
ஊற்றிடுமே உம் அக்கினியை
ootridumaE um akkiniyai
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே
intha naaLil engaL meethu vallamaiyOdaE

வல்லமை வல்லமை தாருமே
vallamai vallamai thaarumaE
தேசத்தை உமக்காக கலக்கிட
dEsaththai umakkaaha kalakkida         (2)
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
abishEham abishEham ootrumaE
அனல் கொண்டு உமக்காக எழும்பிட
anal koNdu umakkaaha yezhumbida

பெந்தெகோஸ்தே நாளில் செய்தது போல
penthEhOsthaE naaLil seiythathu pOla
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே -2
akkiniyin naavuhaL pozhinthidumaE
  அப்போஸ்தலர் நாட்களில் செய்தது போல
  appOsthalar naatkaLil seiythathu pOla
  இன்றும் செய்ய வேண்டுமே -2 -வல்லமை 
  intrum seiyya vENdumaE

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
maamsamaana yaavar mElum ootruvaEn entru
வாக்குத் தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே -2
vaakkuth thantha aaviyai ootra vENdumaE
  நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே
  neechchal aazham koNdu sentru neentha seiyyumaE
  நதியாய் பாய்ந்திடுமே -2 -வல்லமை 
  nathiyaai paainthidumaE
 
அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
arputhangaL thiraLaai nadanthidavaE
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே -2
arputhaththin aaviyaE vanthidumaE
  அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
  anthakaara sangilihaL arunthidavaE
  அக்கினியை ஊற்றிடுமே -2 -வல்லமை 
  akkiniyai ootridumaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)