Oyaamal thuthippOm | ஓயாமல் துதிப்போம்

ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம்
Oyaamal thuthippOm kaalamellaam paaduvOm
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே- என்றும்
raajaathi raajaavaam yEsuvaiyaE -entrum

பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
paadu Osanna Osanna Osanna
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா -2
entrum Osanna Osanna Osanna

சத்துருவை  மிதிப்பாய்  
saththuruvai mithippaai 
எதிரி அடங்குவான்
yethiri adanguvaan
இயேசுவே ஜெயிப்பார் 
yEsuvaE jeyippaar 
ராஜரீகம் பண்ணுவார்
raajareeham paNNuvaar
  நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக் கொண்டிரு -2 -ஓயாமல் 
  neeyO karangaLai thattiyaE thuthiththuk koNdiru

கட்டுகளை அறுப்பார் 
kattuhaLai aruppaar 
சாபங்களை முறிப்பார்
saabangaLai murippaar
வேதனையை மாற்றுவார் 
vEthanaiyai maatruvaar 
புதுபெலன் தருவார்
puthu belan tharuvaar
  நீயோ கரங்களை அசைத்து துதித்துக் கொண்டிரு -2-ஓயாமல் 
  neeyO karangaLai asaiththu thuthiththuk koNdiru

விண்ணப்பத்தைக் கேட்பார் 
viNNappaththaik kEtpaar 
கிருபையை பொழிவார்
kirubaiyai pozhivaar
வாக்குத்தத்தம் செய்தார் 
vaakkuththaththam seiythaar 
நிறைவேற்றி முடிப்பார்
niraivEtri mudippaar
  நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக் கொண்டிரு -2-ஓயாமல் 
  neeyO karangaLai uyarththi thuthiththuk koNdiru


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)