பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
parisuththaraE engaL yEsu dEva
நானிலத்தில் நீர் என்றும் ராஜா
naanilaththil neer entrum raajaa
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
ummai paaduvathaal ennil thOlviyillai
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -2
ummai thuthippathinaal ennil kuraivaE illai
அல்லேலூயா -4
allEluyah
உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
ummai uyarththuvathaE engaL nOkkamaiyaa
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -2
ummai paaduvathaE engaL mEnmaiyaiyaa
நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் -ஐயா
naan koNda thittangaL sirithaayinum -iyya
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -2
enakkaai um thittangaL perithallavO
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
puzhuthiyilirunthennai uyarththineeraE
ராஜாக்களோடு அமர்த்தினீரே -2
raajaakkaLOdu amarththineeraE
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
unthan kirubaihaLai eNNi naan paaduvaEn
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா
unthan mahimaithanai thinam naan rusippaEn
ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
oozhiya yellaihaL perithaakkineer
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் -2
athil raajaakkaL uthikkavum uthavi seiytheer
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
ariyaatha jaathiyai varavazhaiththeer
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் -2-உந்தன் கிருபைகளை
neer thantha vaakkinai niraivEtrineer
வருத்தங்கள் பசிதலம் ஏற்ப்பட்டாலும்
varuththangaL pasi thaagam yErppattaalum
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே -2
engaL visuvaasa kEdaham veezhnthidaathaE
நம்பினோர் நட்டாற்றில் கைவிட்டாலும்
nambinOr nattaaril kaivittaalum
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே -2-உந்தன் கிருபைகளை
ennai kaappaatra neer uNdu bayamillaiyaE