Perumazhai peruvellam | பெருமழை பெருவெள்ளம்

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
perumazhai peruveLLam varap pOhuthu
விரைவில் வரப்போகுது -2
viraivil varappOhuthu
  வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு
  vanthu vidu nuzhainthu vidu -yEsu
  இராஜாவின் பேழைக்குள்(சபைக்குள்ளே ) – நீ
  raajaavin pEzhaikkuL -nee

மலைகள் அமிழ்ந்தன -எல்லா
malaihaL amizhnthana -ellaa
உயிர்களும் மாண்டன -2
uyirhaLum maaNdana
  பேழையோ உயர்ந்தது
  pEzhaiyO uyarnthathu
  மேலே மிதந்தது -2- வந்துவிடு 
  mElaE mithanthathu
  
குடும்பமாய் பேழைக்குள்
kudumbamaai pEzhaikkuL
எட்டுப்பேர் நுழைந்தனர் -2
yettu pEr nuzhainthanar
  கர்த்தரோ மறவாமல்
  karththarO maravaamal
  நினைவு கூர்ந்தாரே -2– வந்துவிடு 
  ninaivu koornthaaraE

நீதிமானாய் இருந்ததால்
neethimaanaai irunthathaal
உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
uththamanaai vaazhnthathaal -nOva
  கர்த்தரோடு நடந்ததால்
  karththarOdu nadanthathaal
  கிருபை கிடைத்தது –2-  வந்துவிடு 
  kirubai kidaiththathu



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)