PiriyamaanavanaE | பிரியமானவனே

பிரியமானவனே – உன்
piriyamaanavanaE -un
ஆத்துமா வாழ்வது போல் – நீ
aaththumaa vaazhvathu pOl -nee    (2)
  எல்லாவற்றிலும் வாழ்ந்து
  ellaavatrilum vaazhnthu
சுகமாய் இரு மகனே (மகளே)
suhamaai iru mahanaE


வாழ்க்கை என்பது போராட்டமே
vaazhkai enbathu pOraattamaE
நல்லதொரு போராட்டமே -2
nallathoru pOraattamaE
  ஆவிதரும் பட்டயத்தை -2
  aavi tharum pattayaththai
எடுத்துப் போராடி வெற்றி பெறு -2 -பிரியமானவனே
yeduththup pOraadi vetri peru

பிரயாணத்தில் மேடு உண்டு
pirayaaNaththil mEdu uNdu
பள்ளங்களும் உண்டு -2
paLLangaLum uNdu
  மிதித்திடுவாய் தாண்டிடுவாய் -2
  mithiththiduvaai thaaNdiduvaai
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே -2-பிரியமானவனே
maan kaalhaL unakkuNdu maravaathaE

ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
Ottap panthayam nee Oduhiraai
ஒழுங்கின்படி ஓடு மகனே -2
ozhungin padi Odu mahanaE
  நெருங்கிவரும் பாவங்களை -2
  nerungivarum paavangaLai
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே -2-பிரியமானவனே
uthari thaLLi vittu Odu mahanaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)