pooraNa azhahuLLavaraE en yEsuvaE | பூரண அழகுள்ளவரே என் இயேசுவே

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
pooraNa azhahuLLavaraE en yEsuvaE
பூரண அழகுள்ளவரே -2
pooraNa azhahuLLavaraE
  சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
  saarOnin rOjaavaE leeli pushpamaE
  பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
  pathinaayiram pErilum sirantha nEsaraE

போற்றுவேன் வணங்குவேன்
pOtruvaEn vaNanguvaEn
துதி பாடி மகிழ்வேன் -பூரண
thuthi paadi mahizhvaEn

பவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
pavamathai pOkka vantha dEvaattukkuttiyaE
பரிசுத்த இரத்தம் ஈந்த ஜீவாதிபதியே -2
parisuththa raththam yeentha jeevaathipathiyaE
  மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
  maruthOntri poongkoththu kichchili pazhamaE
  ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே – போற்றுவேன்
  oruvaraai maaperum kaariyam seiybavaraE

மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
manukkula iruL neekkum neethiyin sooriyanaE
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே -2
oruvarum sEraatha oLiyil iruppavaraE
  ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
  yEha sakraathipathi vidiveLLi natchaththiramaE
  அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே – போற்றுவேன்
  alpaavum omEhaavum aathiyum anthamumaE

அழகினை இழந்தே அந்த  கேடடைந்தீரே
azhakinai izhanthaE antha kEdadaintheeraE
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே -2
muLmudi soodiyaE Ingaayam yEtravaraE
  என் பாவம் போக்க உம்மை பாழாக்க
  en paavam pOkka ummai paazhaakka
  உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் – போற்றுவேன்
  um jeevan thanthaE yeesanaana enakkaai 




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)