pOtruvOm dEvanai
இன்றும் என்றுமாய் -2
intrum entrumaai
ஆவியுடன் உண்மையுடன்
aaviyudan unmaiyudan
ஆராதிப்போம் இயேசுவை -2 -போற்றுவோம்
aaraathippOm yEsuvai
சென்ற நாளினில் சுகமுடன்
sentra naaLinil suhamudan
காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம் -2
kaaththa dEvanai sthOththarippOm
தந்தேன் எந்தனை வந்தேன் உம் பாதமே
thanthaEn enthanai vanthaEn um paathmaE
என்றும் சொந்தமாய் -போற்றுவோம்
entrum sonthamaai
தேவ ஜனத்தின் ஆகாரமாய்
dEva janaththin aahaaramaai
மன்னா புசித்து ஜீவித்தாரே -2
manna pusiththu jeeviththaaraE
என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
entrum jeeviththida karththar yEsuvil
என்றும் வளருவோம் -போற்றுவோம்
entrum vaLaruvOm
தேவ கிருபை தங்கிடவே
dEva kirubai thangidavaE
தேவ தேவனை ஆராதிப்போம் -2
dEva dEvanai aaraathippOm
உள்ளம் நொறுங்கியே உண்மை மனதுடன்
uLLam norungiyaE uNmai manathudan
என்றும் தொழுகுவோம் -போற்றுவோம்
entrum thozhuhuvOm