puththam puthiya kaariyangaL
என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம்
en vaazhvil thuvakkineer sthOththiram
அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்
arputhangaL aayiram aayiram
என் வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம்
en vaazhvil seiytheer sthOththiram
ஸ்தோத்திரம் ஆமென்
sthOththiram Aamen
ஸ்தோத்திரம் ஆமென் -2 -புத்தம்
sthOththiram Aamen
அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே.. நீரே
arputhangaL seiyyum dEvan neeraE... neeraE
அதிசயம் செய்யும் தேவன் நீரே.. நீரே - ஸ்தோத்திரம்
athisayam seiyyum dEvan neeraE.. neeraE
உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே.. நீரே
uruvaakkum deivam yEsu neeraE.. neeraE
உருமாற்றம் செய்யும் தேவன் நீரே.. நீரே- ஸ்தோத்திரம்
urumaatram seiyyum dEvan neeraE.. neeraE