KiristhuvukkuL vaazhum enakku | கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
kiristhuvukkuL vaazhum enakku
எப்போதும் வெற்றி உண்டு -2
eppOthum vetri uNdu
  வெற்றி உண்டு -3
  vetri uNdu

என்னென்ன துன்பம் வந்தாலும்
ennenna thunbam vanthaalum
நான் கலங்கிடவே மாட்டேன் -2
naan kalangidavaE maattaEn
  யார் என்ன சொன்னாலும் -2
  yaar enna sonnaalum
நான் சோர்ந்து போகமாட்டேன் -2
naan sOrnthu pOha maattaEn 

என் ராஜா முன்னே செல்கிறார்
en raaja munnaE selhiraar
வெற்றிப் பவனி செல்கிறார் -2
vetri pavani selhiraar
  குருத்தோலை கையில் எடுத்து -2
  kuruththOlai kaiyil yeduththu
நான் ஓசன்னா பாடிடுவேன் -2
naan Osanna paadiduvaEn

சாத்தானின் அதிகாரமெல்லாம்
saththaanin athikaaramellaam
என் நேசர் பறித்துக் கொண்டார் -2
en nEsar pariththuk koNdaar
  சிலுவையில் அறைந்து விட்டார் -2
  siluvaiyil arainthu vittar
காலாலே மிதித்து விட்டார் -இயேசு 
kaalaalaE mithiththu vittaar

பாவங்கள் போக்கிவிட்டார்
paavangaL pOkki vittaar
சாபங்கள் நீக்கி விட்டார் -2
saabangaL neekki vittaar
  இயேசுவின் தழும்புகளால் -2
  yEsuvin thazhumbuhaLaal
சுகமானேன் சுகமானேன் -நான் 
suhamaanaEn suhamaanaEn

மேகங்கள் நடுவினிலே
mEhangaL naduvinilaE
என் நேசர் வரப்போகிறார் -2
en nEsar varap pOhiraar
  கரம்பிடித்து அழைத்துச் செல்வார் -2
  karampidiththu azhaiththu selvaar
கண்ணீரெல்லாம் துடைப்பார் -2
kaNNeerellaam thudaippaar



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)