Maaridum ellaam maaridum | மாறிடும் எல்லாம் மாறிடும்

மாறிடும் எல்லாம் மாறிடும்
maaridum ellaam maaridum
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் -2
en yEsuvaalaE ellaam maaridum

அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில் பெரும்பாடு மாறிற்றே 
avar aadaiyai thotta maaththiraththil perumpaadu maaritraE    
ஆதியும் அந்தமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே -2
aathiyum anthamumaanavaraalaE anthakaaram neengitraE
 கட்டுகள் உடைந்ததே
 kattuhaL udainthathaE
 கவலைகள் நீங்கிற்றே -2 -மாறிடும்
 kavalaihaL neengitraE

இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
iraiyaathaE entru sonnaraE thiraikadal adangitraE
அமைதலாயிறு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே -2
amaithalaayiru entaaraE alaihaLum OinthathaE
 பயங்கள் பறந்ததே
 bayangaL paranthathaE
 நம்பிக்கை பிறந்ததே -2-மாறிடும்
 nambikkai piranthathaE

லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
laasaruvaE nee ezhunthu vaa entru sonnaraE
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே -2
mariththa laasaru kallarai vittu ezhunthu vanthaanaE
 அழுகுரல் நின்றதே
 azhukural nintrathaE
 ஆனந்தம் வந்ததே -2
 aanantham vanthathaE

மாறுதே எல்லாம் மாறுதே
maaruthaE ellaam maaruthaE
என் இயேசுவாலே எல்லாம் மாறுதே -2
en yEsuvaalaE ellaam maaruthaE

மாறுதே துக்கம்  மாறுதே
maaruthaE thukkam maaruthaE
என் இயேசுவாலே துக்கம் மாறுதே
en yEsuvaalaE thukkam maaruthaE
மாறுதே கஷ்டம் மாறுதே
maaruthaE kashtam maaruthaE
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
en yEsuvaalaE kashtam maaruthaE
மாறுதே கடன் மாறுதே
maaruthaE kadan maaruthaE
என் இயேசுவாலே கடன் மாறுதே
en yEsuvaalaE kadan maaruthaE
மாறுதே வறுமை மாறுதே
maaruthaE varumai maaruthaE
என் இயேசுவாலே வறுமை மாறுதே
en yEsuvaalaE varumai maaruthaE
மாறுதே வியாதி  மாறுதே
maaruthaE viyaathi maaruthaE
என் இயேசுவாலே வியாதி  மாறுதே
en yEsuvaalaE viyaathi maaruthaE

மாறிற்றே எல்லாம் மாறிற்றே 
maaritraE ellaam maaritraE
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே 
en yEsuvaalaE ellaam maaritraE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)