MEssiya thaan poranthaachchu | மேசியா தான் பொறந்தாச்சு

மேசியா தான் பொறந்தாச்சு
mEssiya thaan poranthaachchu
மானிடரே மகிழ்ந்திடுங்க -2
maanidaraE mahizhnthidunga
  மனிதர் நம்மை மீட்க
  manithar nammai meetka
  மேன்மை யாவும் துறந்தார் -2
  mEnmai yaavum thuranthaar
மகிழ்ச்சியின் பண்டிகையை
mahizhchchiyin paNdihaiyai
ஆனந்தமாய் கொண்டாடுவோம் -2
aananthamaai koNdaaduvOm

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
Happy Christmas OhOhO
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
Happy Christmas OhOhO                   (2)
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
Happy Christmas ha..ha..ha
ஹாப்பி கிறிஸ்துமஸ் -மேசியா
Happy Christmas

பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே
pasiyai pOkki nanmaiyaal nirappidavaE
பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே -2
belavaanai aasanam vittu thaLLi vidavaE
  தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
  thaazhvil uLLa nammaiyaE uyarththida vanthaaraE
  தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
  tharaNiyin paavam pOkka thaazhththinaaraE thannaiyaE
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2 -மேசியா
dum dum dum dum mELaththOdu paattu paadi aattam aadu

பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்
pahaimai neengi anbinaalaE ontraai iNaivOm
பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் -2
paalan pirantha nOkkam thanai vaazhvil kaattuvOm
  பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
  parisuththam petridaatha aanmakkaL azhiyaamal
  பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
  paalan pirantha nalla seiythi paarengum kooruvOm
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -2 -மேசியா
dum dum dum dum mELaththOdu paattu paadi kooriduvOm


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)