MEssiyah piranthaar | மேசியா பிறந்தார்


மேசியா பிறந்தார் 
mEsiyaa piranthaar
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் -2
vaazhththuvOm vaazhththuvOm

அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் 
athisayamaanavar aalOsanai karththar
வல்லமையுள்ள தேவன் 
vallamaiyuLLa dEvan                                               (2)
அநாதி நித்திய பிதா சமாதான பிரபு 
anaathi niththiya pitha samaathaana pirabu
அவர் நாமம் வழங்கப்படும் 
avar naamam vazhangappadum

அவர் தோளின் மீது கர்த்தத்துவம் 
avar thOLin meethu karththaththuvam
நீங்காது என்றென்றும் நிலைத்திருக்கும் -2
neengaathu entrentrum nilaiththirukkum
 அவர் ஆளுகைக்கு 
 avar aaLuhaikku
 என்றுமே முடிவிராது  -2 -மேசியா
 entrumaE mudiviraathu

இம்மானுவேலர் இஸ்ரவேலின் ஒளி 
immaanuvElar isravElin oLi
மகத்துவமுள்ள தேவன் 
mahaththuvamuLLa dEvan                                          (2)
இரட்சண்ய கொம்பு நித்திய மகிழ்ச்சி 
ratchaNya kombu niththiya mahizhchchi
அவர் நாமம் வழங்கப்படும் 
avar naamam vazhangappadum

இருளில் நடக்கும் மக்களுக்கு 
iruLil nadakkum makkaLukku
நீங்காத வெளிச்சம் இவராவார் -2
neengaatha veLichcham ivaraavaar
  இயேசுவாலேயன்றி 
  yEsuvaalEyantri 
  எவராலும் மீட்பிராது -2 -மேசியா
  yevaraalum meetpiraathu

பரிசுத்தமானவர் பாவியின் நண்பன் 
parisuththamaanavar paaviyin naNban
பிரிய நேச குமாரன் 
piriya nEsa kumaaran
பரலோக நாதன் தாவீதின் குமாரன் 
paralOha naathan thaaveethin kumaaran
அவர் நாமம் வழங்கப்படும் 
avar naamam vazhangappadum

பயமின்றி வாழ அவரின் அருள் 
bayamintri vaazha avarin aruL
நீங்காது என்றும் நிலைத்திருக்கும் -2
neengaathu entrum nilaiththirukkum
  பரம வாழ்விற்கு 
  parama vaazhvirku
  என்றுமே தடையிராது -2 -மேசியா
  entrumaE thadaiyiraathu

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)