நீர் எந்தன் இயேசு ராஜாவே
neer enthan yEsu raajaavaE
என் வாழ்வில் பூத்த ரோஜாவே
en vaazhvil pooththa rOjaavaE
என்னை நீர் தேடி வந்தீரே
ennai neer thEdi vantheeraE
நீரே எந்தன் தேவன்
neeraE enthan dEvan
சாரோனின் ரோஜா நீரே
saarOnin rOjaa neeraE
பள்ளத்தாக்கின் லீலி நீரே
paLLaththaakkin leeli neeraE
பூரண அழகுள்ளவரே
pooraNa azhahuLLavaraE
நீரே எந்தன் இயேசு
neeraE enthan yEsu
ஆதியும் அந்தமும் நீரே
aathiyum anthamum neeraE
அல்பாவும் ஒமேகா நீரே
albaavum omEhaa neeraE
முதலும் முடிவும் நீரே
muthalum mudivum neeraE
நீரே எந்தன் தெய்வம்
neeraE enthan deivam
என் தேவனே என் ராஜனே
en dEvanaE en raajanaE
உம்மை நான் பாடி போற்றுவேன்
ummai naan paadi pOtruvaEn (2)
என் வாழ்வினை உமக்காகவே
en vaazhvinai umakkaahavaE
இன்று நான் ஒப்புக் கொடுத்தேன்
intru naan oppuk koduththaEn