Eliyaavin balipeedaththil (abishEham abishEhamaE) | எலியாவின் பலிபீடத்தில்(அபிஷேகம் அபிஷேகமே)

எலியாவின் பலிபீடத்தில்
eliyaavin balipeedaththil
இறங்கின அக்கினியே - எங்கள்
irangiya akkiniyaE -engaL
சபைதனிலே (தேசத்திலே) இப்பொழுதே
sabaithanilaE (dEsaththilaE) ippozhuthaE
இறங்கும் தெய்வமே
irangum deivamaE

அபிஷேகம் அபிஷேகமே
abishEham abishEhamaE
இப்போ தாரும் தெய்வமே
ippO thaarum deivamaE
அக்கினி அக்கினியாய்
akkini akkiniyaai
என்னை மாற்றும் தெய்வமே
ennai maatrum deivamaE

மோசேயை வனாந்திரத்தில்
mOsEyai vanaanthiraththil
சந்தித்த அக்கினியே - என்
santhiththa akkiniyaE -en
வாழ்க்கையையும் உங்க அக்கினியால்
vaazhkkaiyaiyum unga akkiniyaal
சந்தியும் தெய்வமே -அபிஷேகம் 
santhiyum deivamaE

ஏசாயாவை அக்கினியால்
yEsaayaavai akkiniyaal
தொட்ட என் தெய்வமே - என்
thotta en deivamaE
வாலிபத்தையும் உங்க அக்கினியால்
vaalibaththaiyum unga akkiniyaal
தொட்டு விடும் தெய்வமே -அபிஷேகம் 
thottu vidum deivamaE

தாவீதையும் அபிஷேகத்தால்
thaaveethaiyum abishEhaththaal
நிரப்பின தெய்வமே
nirappina deivamaE
என் பாத்திரமும் அபிஷேகத்தால்
en paaththiramum abishEhaththaal
நிரம்பி வழியணுமே -அபிஷேகம் 
nirambi vazhiyaNumaE

உலர்ந்து போன எலும்புகளை
ularnthu pOna yelumbuhaLai
உயிர்பித்த அக்கினியே - உலர்ந்து
uyirpiththa akkiniyaE -ularnthu
போன என் வாழ்க்கையையும்
pOna en vaazhkkaiyaiyum
உயிர்ப்பியும் தெய்வமே -அபிஷேகம் 
uyirpiyum deivamaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)