en anbaE en anbaE
என் அன்பே என் அன்பே -2
en anbaE en anbaE
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
unthan maha parisuththa sthalaththil
நான் உம்மைப் பார்க்கணும்
naan ummai paarkkaNum (2)
உந்தன் முகத்தைப் பார்த்து
unthan muhaththai paarththu
நான் உம்மை ரசிக்கணும் -என் அன்பே
naan ummai rasikkaNum
பாவியைப் போல தூரத்தில் நின்று
paaviyai pOla thooraththil nintru
பார்த்திட விரும்பவில்லை
paarththida virumbavillai (2)
பிள்ளையைப் போல உம்மிடம் வந்து
piLLaiyai pOla ummidam vanthu
பேசிட விரும்புகிறேன் -என் அன்பே
pEsida virumbuhiraEn
மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
mahanaai vanthu madiyil thavazhnthu
நேசம் பகிர்ந்திடுவேன்
nEsam pahirnthiduvaEn (2)
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
muththangaL thanthu paasaththai kaatti
பரவசமடைந்திடுவேன் -என் அன்பே
paravasamadainthiduvaEn
வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
vaarinaal adipattu muLmudi sumantha
அன்பை எண்ணுகிறேன்
anbai eNNuhiraEn (2)
துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த
thrOhiyaai iruntha ennaiyum nEsiththa
அன்பைப் பாடுகிறேன் -என் அன்பே
anbai paaduhiraEn
நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு
neer veruththidum ellaa kaariyam vittu
முற்றும் விலகிடுவேன்
mutrum vilahiduvaEn (2)
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
araikkuL vanthu aruhil ummOdu
ரகசியம் பேசிடுவேன் -என் அன்பே
rahasiyam pEsiduvaEn